பிரேம்குமாருடன் கருத்து வேறுபாடு: அரசு வக்கீல் நீக்கம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் புதிய சிறப்பு அரசு வழக்கறிஞராக பாலசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். வழக்கு தொடர்பாகஎஸ்.பி. பிரேம்குமாருக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக இருவருக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயக்குமார் திடீரென்று மாற்றப்பட்டு அவருக்குப் பதில் பாலசுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பாலசுந்தரம் இதுவரை வெடிகுண்டு வழக்குகளைப் பார்த்து வந்தார். பிரேம்குமார் பரிந்துரையின்பேரில்தான் ஜெயக்குமார்மாற்றப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிரேம்குமாரின் நடவடிக்கை சக காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள்வெளியாகின. அதேபோல அரசு வழக்கறிஞர்களுக்கும், பிரேம்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டன.
தற்போது ஜெயக்குமார் நீக்கத்தின் மூலம் இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications