"கூட்டணியை உடைக்க புதிய டிஜிபி"
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கூட்டணிகளைப் பிரித்து, கட்சிகளை உடைக்கவே புதிய டிஜிபியை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே அதாவது உரிய காலத்திற்குமுன்பாகவே தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும்.
எங்களது கூட்டணியில் வேறு கட்சிகள் சேரலாமே தவிர இருக்கிற கட்சிகள் எதுவும் விலக வாய்ப்பே இல்லை. 234 தொகுதிகளில் ஒன்றில்கூட அதிமுக ஜெயிக்கக் கூடாது என்பதே எங்களது கூட்டணியின் குறிக்கோள்.
அரசியல் ரீதியாக பலமிழந்து போயுள்ளதால், கூட்டணிகளை உடைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே புதிய டிஜிபியைஜெயலலிதா நியமித்துள்ளார் என்று தோன்றுகிறது என்றார் ராமதாஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications