போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம் :
சேலத்தில் ஆயுதப்படை பிரிவு ஏட்டு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் லைன்மேடு பகுதி ஆயுதப்படைப் பிரிவில் போலீஸ் ஏட்டாக செல்வராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந் நிலையில் இன்று இவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே இருமுறை இவர் தற்கொலைக்குமுயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications