தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தியாகராஜ ஆராதனை விழா திருவையாறு நகரில் இன்று தொடங்குகிறது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுவோரில் ஒருவரான தியாகராஜரின் 158வது ஆராதனை விழா இன்றுமாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. ஆளுனர் எஸ்.எஸ். பர்னாலா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணி, தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன், வயலின் கலைஞர் குன்னக்குடிவைத்தியநாதன் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இன்று தொடங்கும் தியாகராஜ ஆராதனை விழா பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும். தினசரி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.வரும் 30ம் தேதி பிரபலமான பஞ்ச ரத்தின கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications