புலிகள் அமைப்பில் புதிதாக 40 குழந்தைகள்: யுனிசெப்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுனாமி பாதிப்புகளுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பில் 40 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து யுனிசெப் செய்தித் தொடர்பாளர் டாயீஸ் கூறுகையில்,
சுனாமி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களை புலிகள் தங்களது அமைப்பில் சேர்த்துள்ளனர்.மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களிலிருந்து சேர்த்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கை எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த வாரத்தில் 29 சிறுவர்களைச் சேர்த்தது குறித்து புலிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் வரவில்லைஎன்று கூறினார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications