பெங்களூர் ஹோட்டல்களுக்கு நாய்க்கறி விற்றவர் கைது
பெங்களூர்:
பெங்களூரில் நாய்களைக் கொன்று அதன் கறியை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆனந்த் என்ற இளைஞரும், மாதுரி (12) என்ற சிறுமியும் நாய்களைக் கட்டி இழுத்துச் சென்றபோது ஜெயநகர் போலீசாரிடம்சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நாய்களைக் கொன்று அவற்றின் கறியை ஹோட்டல்களுக்கு விற்று வந்ததைஇருவரும் ஒப்புக் கொண்டனர்.
ஆனந்த் ஆந்திராவைச் சேர்ந்தவர்.இவர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கொண்டு வீடுகளில் வளர்க்கப்படும்நாய்களையும் தெரு நாய்களையும் மாலை 6 மணிக்கு மேல் பிடித்து வந்துள்ளார்.
இந்த நாய்களைக் கொன்று அவற்றின் கறியை பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்துள்ளார்கள். மேலும்இவர்களும் நாய்க்கறி சாப்பிட்டு வந்துள்ளனர்.
தற்போது ஆனந்த் போலீஸ் பிடியில் சிக்கியதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் ஹோட்டல்களில் நாய்க்கறி வாங்கி சமையல் செய்துவிற்றவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications