கடவுள் அருளால் விடுதலை ஆவேன்: விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயேந்திரரை வி.எச்.பி. துணைத் தலைவர் வேதாந்தம் இன்று சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆடிட்டர் வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந் நிலையில் விஜயேந்திரரை சென்னை மத்திய சிறையில் வேதாந்தம் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வேதாந்தம்,சிறையில் விஜயேந்திரர் தினமும் பூஜை செய்து வருகிறார். கடவுள் அருளால் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையாவேன் என்று அவர் தெரிவித்தார் எனகூறினார்.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications