4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு மீன்வளத் துறை மேம்பாட்டு கழக முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜீவரத்தினம் சர்க்கரைத் துறை இணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் சந்த் மீனா கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லியில் வணிகத் துறை இணை செயலாளராகப் பணியாற்றி வந்த ராமசுந்தரம், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ரெசிடென்ட் கமிஷனர்பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட கலெக்டராக இருந்த ரமேஷ் சந்த் மீனா சுனாமி பாதிப்பின்போது மிக மந்தமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு இப்போது கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் என்ற தகரடப்பா பதவி தரப்பட்டுள்ளது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் கமிஷ்னராக இருந்த பவன் ரெய்னா தமிழக உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்துஅந்தப் பதவி காலியானதால் ராமசுந்தரம் அப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications