திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வுகள்: அண்ணா பல்கலை
சென்னை:
பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டாலும் பொறியியல் மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள்திட்டமிட்ட தேதியில் மாற்றமின்றி நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சுனாமி பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வுக்கான தேதிகளில் மாற்றமில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம்அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பிளஸ் டூ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் கூட திட்டமிட்ட தேதியில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடைபெறும். அதில் மாற்றமில்லை.
முன்பே அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகளை ஒத்திப்போடசாதகமான நிலை இல்லாத காரணத்தால் தேர்வுகளை ஒத்திவைக்க இயலவில்லை.
ஏனெனில் இந்த நுழைவுத் தேர்வுக்குப் பிறகு அகில இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாகவரவுள்ளன.
அதே நேரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 66 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர்களுக்குநுழைவுத் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications