ஆடிட்டர் வழக்கில் விஜயேந்திர் கைதில்லை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் விஜயேந்திரைரக் கைது செய்ய மாட்டோம் என நீதிமன்றத்திடம் தமிழக அரசுஉறுதிமொழி அளித்துள்ளது.
முன்னதாக விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் இளையவர்.
அதில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டி, தனக்கும்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தணிகாச்சலம் விசாரித்தார். அப்போது விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத்தெரிவித்தது.
இன்றும் இந்த மனு மீது விசாரணை நடந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications