புற்றுநோய்: மகளை கொன்று தாயும் தற்கொலை
சென்னை:
மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை தாங்கிங் கொள்ள முடியாத தாய், தனது குழந்தையை மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்துகீழே வீசிக் கொன்றுவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. கணவர் மற்றும் மகளுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார்.சமீபத்தில் சித்ராவின் கணவர் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.
இந்த நிலையில் சித்ராவின் மகள் ஜெயஸ்ரீக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அரசினர்குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தார் சித்ரா.
ஜெயஸ்ரீக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தியபோது அவருக்கும் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. ஜெயஸ்ரீக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக டாக்டர்கள் கூறியதால் சித்ரா அதிர்ச்சி அடைந்தார்.
புற்று நோய்க்கு சமீபத்தில் கணவரைப் பலி கொடுத்த சித்ராவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அதிகாலையில் மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து தனது மகளை கீழே வீசினார். பின்னர் சித்ராவும் மேலிருந்துகீழே குதித்தார். இருவரும் தலை சிதறி பரிதாபமாகப் பலியாயினர்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications