சுனாமி: பாலர் பள்ளிகளுக்கு வரவேற்பு
நாகப்பட்டனம்:
சுனாமி தாக்கிய நாகப்பட்டனம் மாவட்டத்தில் தமிழக அரசினால் திறக்கப்பட்டு வரும் பாலர் பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளில் தமிழக அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தற்காலிக வீடுகள், சமுதாயக் கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் குழந்தைகளுக்காக பாலர் பள்ளிகளை (பால்வாடிகள்) தமிழக அரசு தற்போது திறந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 49 பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
49 பள்ளிகளிலும் 2,500க்கும் மேற்பட்ட, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவுகள், புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
கடவுள் வழிபாடு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு போதிக்கப்படுகின்றன. சுனாமியின் அதிர்ச்சியிலிருந்து மீண்டும் வரும் குழந்தைகளுக்கு இந்த பாலர் பள்ளிகள் நல்ல வடிகாலாக அமைந்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications