ஆலடி அருணா வழக்கில் மூவருக்கு குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள வேல்துரை உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அருணா, டிசம்பர் 31ம் தேதி நெல்லை அருகே ஆலடிப்பட்டியில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக்கொலை செய்ய கூலிப் படையினரை ஏவியதாக பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கியக் குற்றவாளியான வேல்துரை உள்பட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வேல்துரை, இந்த வழக்கில் போலியாக சரணடைந்த பாலமுருகன் மற்றும் கொலைக் கும்பலுக்கு உடந்தையாகஇருந்த அழகர் என்ற அழகர்சாமி ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications