கலவையிலும் மடத்திலும் வாஸ்து பரிகாரம்!
கலவை:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வாஸ்து குறைகளை சரி செய்ய கண்ணாடிகள் பொருத்தப்படுவதைப் போலவே கலவை மடத்திலும்வாஸ்து குறைகளை சரி செய்ய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வாஸ்து நிபுணர்கள், காஞ்சிபுரம் சங்கர மடம் வந்து வாஸ்து பிரச்சினையை சரி செய்யகண்ணாடிகளை வைத்துள்ளனர்.
அதேபோல கோட்டயத்த்ை சேர்ந்த 5 வாஸ்து நிபுணர்கள் கலவை வந்தனர். அங்கு வாஸ்து பிரச்சனைகளை சரி செய்வது குறித்துமடத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஜெயேந்திரரையும் சந்தித்து அவர்கள் ஆசி பெற்றனர். வாஸ்து பிரச்சனைகுறித்தும் விளக்கினர்.
புதுப்பித்தல் பணிகள் தீவிரம்: இதற்கிடையே கலவை மடத்தில் நடந்து வரும் பராமரிப்பு மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும்பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளன.
ஜெயேந்திரர் தங்கியுள்ள கலவை மடத்தில் சில பகுதிகளை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புதிதாககழிப்பறைகள், குளியலறைகள், சமையல் கூடம், குடிநீர் தொட்டி ஆகியவை கட்டப்பட்டுகின்றன.
மேலும், மடத்தின் சுற்றுச் சுவரும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு சில நாட்களில்முடிவடையும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, மடத்திற்குள் வருபவர்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குறுகிய கேட் வழியாகவே அனுமதிக்கப்படுகிறார்கள்.அவர்களிடம் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications