பட்ஜெட் கூட்டத் தொடர்: சாட்டர்ஜி நம்பிக்கை
சென்னை:
வரும் 25ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் என்று நம்புவதாக மக்களவைசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.
தனிப்பட்ட பயணமாக கொல்கத்தாவில் இருந்த சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 25 ம் தேதி தொடங்குகிறது. நிதி ஒதுக்கீடு தொடர்பான கூட்டத் தொடர் என்பதால் இக்கூட்டத்தில்கலந்து கொண்டு பேச அனைத்துக் கட்சி
இந்தக் கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவிருக்கிறேன்.ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடமும் பேசியிருக்கிறேன். எனவே பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாகநடைபெறும் என்று நம்புகிறேன்.
தகவல் தொடர்பு துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீடுகள் குறித்து இடதுசாரி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். நான்இப்போது கட்சி சார்பற்றவன் என்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
சபாநாயகருடன் அவரது மனைவியும் சென்னை வந்திருக்கிறார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications