சுனாமி: பிரதமரிடம் திமுக ரூ. 19 லட்சம்
டெல்லி:
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக திமுகவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மேலும் ரூ. 19 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இதுவரை 2 முறை திமுக நிதி அளித்துள்ளது. முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை திமுகதலைவர் கருணாநிதி வழங்கினார்.
அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்கள் மூலம் கிடைத்த வருமானமான ரூ. 21 லட்சம்நிதியை, ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் சன் டிவி மூலம் திரட்டப்பட்ட ரூ. 5 கோடி நிதியை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதன் நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன்வழங்கினார்.
இந் நிலையில் தற்போது திமுகவின் சார்பாக மேலும் ரூ. 19 லட்சம் நிதி பிரதமன் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கானகாசோலையை மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமரை சந்தித்து வழங்கினர்.
அப்போது திமுக அமைச்சர்கள் ஏ.ராஜா, பழனிமாணிக்கம், வேங்கடபதி, எம்.பி செ.குப்புசாமி ஆகியோர் இருந்தனர்.
பல்வேறு மாவட்ட திமுகவினரும் நிவாரண நிதியை கருணாநிதியிடம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications