நக்ஸல்கள் கைது சரி!
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் 26 நக்ஸலைட்களைக் கைது செய்தது சரியே என்று பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி 5 பெண்கள் உட்பட 26 நக்ஸலைட்கள் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் புரட்சிகர வாசகங்கள் அடங்கிய டைரி ஆகியவைகைப்பற்றப்பட்டன.
26 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதானவழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த 26 பேரும், தங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து பொடா மறு ஆய்வுக் குழுவிடம் புகார் மனுகொடுத்தனர். இந்தப் புகாரை விசாரித்த மறு ஆய்வுக் குழு, 26 பேர் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சரியே என்றும்,அதற்கான அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்றும் கூறி தீர்ப்பளித்தது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications