காஞ்சி மட வங்கிக் கணக்குகள் முடக்கம் ரத்து!
சென்னை:
தமிழக அரசால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த சங்கர மடத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சங்கரராமன் கொலையாளிகளுக்கு மடத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து தான் பணம் எடுத்துத் தரப்பட்டதாகக் கூறி அனைத்து கணக்குகளையும் தமிழக காவல்துறை முடக்கியது.
இதை எதிர்த்து மடத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து இரு கணக்குகளை பயன்படுத்த அனுமதி தந்த நீதிமன்றம், மற்ற கணக்குகளை முடக்கியது குறித்து விசாரணை நடத்தியது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி சிவசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார்.
இந்திய குற்றவியல் சட்டம் 102வது பிரிவின் கீழ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தவறு என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த முடக்கலை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் இந்த வங்கிக் கணக்குகளின் மாதாந்திர ஸ்டேட்மெண்டை போலீசாரிடம் காஞ்சி மடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications