ஜெயேந்திரர் மெளனம் கலையும்: ஜெ முகத்திரை கிழியும்!
கலவை:
ஜெயேந்திரர் விரைவில் தனது மெளன விரதத்தைக் கலைப்பார் என்றும் அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் முகத்திரை கிழியும்என்றும் வாரங்கல் சாது மடத்தலைவர் கிருஷ்ண சர்மா கூறினார்.
கிருஷ்ண சர்மா கலவையில் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியதாவது:
ஜெயேந்திரர் குற்றமற்றவர் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும். அதுவரை மெளன விரதத்தில் இருப்பது என்று ஜெயேந்திரர்முடிவு செய்திருந்தார். ஆனால், குற்றபத்திரிகை நகலைப் பெற்ற பிறகு, மக்களிடம் உண்மையை சொல்வதில் தவறு இல்லை என்றுஅவரிடம் பக்தர்கள் கூறியுள்ளனர்.
எனவே, விரைவில் ஜெயேந்திரர் தனது மெளன விரதத்தைக் கலைப்பார். அப்போது அவர் சொல்லும் பல உண்மைகள்ஜெயலலிதா உட்பட பலரின் முகத்திரையைக் கிழிக்கும். அதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது. ஆண்டவனே வந்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications