சுனாமி பாதித்த பகுதிகளில் சோலார் விளக்குகள்!
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகளில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நிவரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்காலிக வீடுகளில்அவர்கள் குடி வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடுகளில் விளக்கு வசதி இல்லை.
இதையடுத்து மீனவர் குடியிருப்புகளில் சூரிய ஒளியால் இயங்கும் விளக்குகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தலா ரூ. 3,500விலையுள்ள இந்த விளக்குகள், தமிழக அரசின் எரிசக்தி வளர்ச்சி முகமை மூலமாக மீனவர்களுக்கு வினியோகிக்கப்படும்.
முதலில் 4,000 விளக்குகள் வாங்கப்படவுள்ளன. இந்த விளக்குகள் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்வினியோகிக்கப்படும். குமரி மாவட்டத்தில் 500 விளக்குகளும், நெல்லை, தூத்துக்குடியில் தலா 250 விளக்குகளும் வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வினியோகிக்க மேலும் 3,000 விளக்குகள் வாங்கப்படும் எனதமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications