5 இந்திய பொறியாளர்களுக்கு அமெரிக்கா கெளவரம்
ஹூஸ்டன்:
அமெரிக்காவில் சிறந்த பொறியாளர்களுக்குத் தரப்படும் மிகப் பெரிய கெளரவம் 5 இந்தியர்களுக்கு தரப்பட்டுள்ளது.
அந் நாட்டின் பிரபலமான தேசிய பொறியியல் அகாடெமி உறுப்பினர்களாக இந்த 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அகாடெமியிக்கு74 புதிய கெளரவ உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதில் ராஜா வி.ரமணி, சுபாஷ் மகாஜன், அருனவ மஜூம்தார், சுபாஷ் சிங்கல், சங்கர் நாயர் ஆகியோர் இந்தியர்கள்.
பொறியியல் துறையின் மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கு அமெரிக்கா வழங்கும் உயர்ந்த கெளரவம் இதுவாகும்.
இதில் சுபாஷ் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பணியாற்றுகிறார். செமிகண்டக்டர்கள், மின் காந்தப்பொருட்கள், லைட்-வேவ் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் இவர் புரிந்த சாதனைகளுக்காக இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.
அருனவ மஜூம்தார், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பேராசிரியராக உள்ளார். நானோஸ்கேல்தெர்மல் என்ஜினியரிங் ஆராய்ச்சிகளுக்காக இவர் தேசிய பொறியியல் அகாடெமி உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications