நாங்க ரெடி.. நீங்க ரெடியா?- ஜி.கே.வாசன்!!
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரஸ் கட்சியும் தயாராக உள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிமுகவினரை முதல்வர் ஜெயலலிதா தயார்படுத்தி வருகிறார். விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரலாம்என திமுக, பா.ம.க ஆகியவையும் நம்புகின்றன.
இந் நிலையில் சோனியா காந்தியின் 58வது பிறந்த நாள், காங்கிரஸ் கட்சியின் 120வது ஆண்டு விழா மற்றும் ஜி.கே.வாசனின் பிறந்த நாள்ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று தமிழக காங்கிரஸ் கட்சி கொண்டாடுகிறது.
இன்று காலை இந்த விழா காமராஜர் அரங்கத்தில் நடந்தது. விழாவை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசுகையில், சட்டசபைத் தேர்தல்எப்போது வந்தாலும், எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் அதைச் சந்திக்க தமிழக காங்கிரஸ் தயாராகவே உள்ளது. இதற்காகதொண்டர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். முன்பிருந்ததை விட கூடுதல் கட்சிகள் சேர்ந்தால் அதுகூட்டணிக்கு பலம்தான் என்றார் வாசன்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications