வீரப்பன்: வனப் பகுதி இளைஞர்களுக்கு போலீஸ் வேலை
ஈரோடு:
வீரப்பன் நடமாட்டம் இருந்த காட்டுப் பகுதியைச் சேர்ந்த மலை வாழ் இளைஞர்களுக்கு போலீஸ் பணியில்சேருவதற்கான பயிற்சியை தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் கொடுத்து வருகிறார்கள்.
இதற்காக காட்டுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த 39 இளைஞர்களை அதிரடிப்படையினர் தேர்வு செய்துள்ளனர்.அவர்களுக்கு மரம் ஏறுதல், கயிறு ஏறுதல், கட்டடங்கள் மீது ஏறுதல், ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்டபல்வேறு பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சிக்குப் பின் வரும் 21ம் தேதி 39 பேரும்காவலர் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள்.
இவர்களுக்கு விரைவில் கமாண்டோ பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து டிஐஜி சண்முகவேல் கூறுகையில், மலை வாழ் இளைஞர்களுக்கு காட்டுப் பகுதிகள் அனைத்தும்அத்துபடியாக உள்ளது. எனவே இவர்களில் தகுதியுடையவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையானபயிற்சி கொடுத்து காவலர் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தீவிரவாதிகளையும், காட்டுக் கொள்ளையர்களையும் சமாளிக்கும் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும்என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications