சுனாமியால் சேதமடைந்த எம்ஜிஆர் சமாதி: சீரமைக்க கோரிக்கை
சென்னை:
சுனாமி அலையால் சேதமடைந்த எம்.ஜி.ஆர். சமாதியை சீரமைக்குமாறு மனித நேய மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இம் மன்றத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை மனித நேய நாளாக அறிவிக்கவேண்டும், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளை உரிய முறையில் பாதுகாத்து, தினமும் மாலைகள் அணிவிக்கப்பட வேண்டும்,நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும்,
சுனாமி அலையால் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சமாதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சமாதிகளைச் சுற்றிலும் வலுவான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், பாண்டியராஜன், கவிஞர்கண்ணதாசனின் மகள் கவிஞர் விசாலி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications