ஜெ. சொத்து குவிப்பு: அரசு வக்கீல் நியமனம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சாரியாநியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. இதையடுத்து பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் நீதிபதியாக 6மாதங்களுக்கு முன் பச்சாப்புரே நியமிக்கப்பட்டார்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள், சென்னையில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு, மொழி பெயர்க்கும் பணிநடந்தது. மொழி பெயர்ப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஈடுபட்டனர்.
இந் நிலையில், மொழி பெயர்ப்பு பணி முழுமையாக முடிவடைந்து விட்டதாக கர்நாடகா உயர் நீதிமன்றம், மாநில அரசுக்குதகவல் தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கிற்கான அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமித்து, கர்நாடக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications