காவல் நிலையத்தில் ஆஜராகி விஜயேந்திரர் கை நாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள விஜயேந்திரர் உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று காவல் நிலையத்தில் கைநாட்டு (விரல் ரேகைப் பதிவு) வைத்தார்.
விஜயேந்திரர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான பங்களாவில் தங்கியுள்ளார்.நிபந்தனைப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி இன்ஸ்பெக்டர்முன்னிலையில் கையெழுத்திட வேண்டும்.
கடந்த வாரம் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கை நாட்டு வைத்தார் (சங்கராச்சாரியார்கள் கையெழுத்து போடுவதில்லை. கைநாட்டு வைப்பதே மரபாக உள்ளது)
இந் நிலையில் இன்று காலை 10.40 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விரல் ரேகையை பதித்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications