சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: ஜெ
சென்னை:
தமிழக பட்ஜெட் மிகச் சிறப்பானது, அறிவுப்பூர்வமானது, வளர்ச்சியை நோக்கியது என முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பொன்னையன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில்,
நெடுஞ்சாலை வசதி, கிராமச் சாலைகள், மின்சார உற்பத்தி, நகர்ப்புற வளர்ச்சி, நீர் வினியோகம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு மிக அதிகமானநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி போகப் போகிறது.
அதே நேரத்தில் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு ஆதரவானது. கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கும், கிராமப்புற செழிப்புக்கும்நிறை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், இது வளர்ச்சியை நோக்கி, ஏழைகளுக்கு ஆதரவான, மிக அறிவுப்பூர்வமான பட்ஜெட்.
சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் ஜெயலலிதா.
சட்டமன்றத்துக்கு முன்பே தேர்தல் வராது என ஜெயலலிதா கூறினாலும், அதற்கான அறிகுறிகளை பட்ஜெட்டில் பார்க்க முடிகிறதுஎன்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications