ஜெயேந்திரர் முன் ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள ஜெயேந்திரர், காஞ்சிபுரம்காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்றநிபந்தனையை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன்வழங்கியுள்ளது. அப்போது, செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயேந்திரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினசரி காலை 9மணிக்குசந்திரமவுலீஸ்வரர் பூஜையை ஜெயேந்திரர் மேற்கொள்வார். எனவே 10 மணிக்குள் கலவையிலிருந்துகாஞ்சிபுரம் வரமுடியாது.
எனவே கையெழுத்துப் போடும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி முருகேசன் இன்று விசாரித்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப்பதில்,சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு கையெழுத்திட்டால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications