காவல்துறை தத்தெடுக்கும் மீனவர் குப்பங்கள்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள இரண்டு மீனவர் குப்பங்களை சென்னை பெருநகர காவல்துறைதத்தெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையும் ஒன்று. இங்கு திருவொற்றியூர்முதல் திருவான்மியூர் வரை 20க்கும் மேற்பட்ட மீனவர் குப்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்தக் குப்பங்களில் சிலவற்றை தத்தெடுத்து அவற்றை சீரமைக்க சென்னை பெருநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. தற்போது முதல்கட்டமாக பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம், சீனிவாசபுரம் நடுக்குப்பம் ஆகிய இரு குப்பங்களை காவல்துறை தத்தெடுத்துள்ளது.
இந்த இரு குப்பங்களிலும் உள்ள ஆண், பெண், குழந்கைள் எண்ணிக்கை, படித்தக் கொண்டிருப்போர், மீனவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டஅனைத்து தகவல்களையும் போலீஸார் சேகரித்துக் கொண்டுள்ளனர். இது முடிந்ததும் நிவாரணப் பணிகளை காவல்துறை மேற்கொள்ளும்.
இதுதொடர்பான பணிகளை ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள் சைலேந்திர பாபு, உமா கணபதி சாஸ்திரி,சுனில்குமார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications