எஸ்.ஏ. ராஜா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மதுரை :
முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜாவின் ஜாமீன் மனுவை 2வது முறையாக மதுரைஉயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
எஸ்.ஏ.ராஜா சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2வது ஜாமீன் மனு நீதிபதி கண்ணதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.எஸ்.ஏ. ராஜா தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில்,
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் எஸ்.ஏ. ராஜாவை பரிசோதித்தார். ராஜாவின் உடல் நிலை தற்போது நன்றாகஇருந்தாலும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிப்பது நல்லது என்று கூறினார். எனவே ராஜாவின் உடல் நிலை கருதி அவரைஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதாடுகையில், ராஜாவின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. அவரது உடல் நிலை சரியில்லாமல் போனால் தேவையானமருத்துவ வசதிகளை செய்து தர போலீஸார் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிபதி கண்ணதாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், மனுதாரர் உடல் நிலைகுறித்து தேவைப்படும்பொழுது மருத்துவ ஆலோசனை பெறலாம்.
அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்தால் அங்கு மாற்ற போலீஸார்நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை மனுதாரரிடம் வசூலித்து கொள்ளலாம் என்று கூறினார்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி











Click it and Unblock the Notifications