பாக். செல்லும் கோவை பஞ்சாயத்து தலைவி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சித் தலைவி வி.ஆர்.சுகன்யா பாகிஸ்தான் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு சார்பில் பஞ்சாயத்து ராஜ் குறித்த கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 2பஞ்சாயத்துத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் சுகன்யாவும் ஒருவர்.
பட்டதாரியான சுகன்யா, தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கருத்தரங்கில் உரை நிகழ்த்தவுள்ளார்.
13ம் தேதி கருத்தரங்கம் தொடங்குகிறது. 15 நாட்களுக்கு சுகன்யா பாகிஸ்தானில் இருப்பார். அப்போது பல்வேறு கிராமங்களுக்கும் அவர்செல்லவுள்ளார். அந்நாட்டு பஞ்சாயத்துத் தலைவர்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications