மிஸ் இந்தியா போட்டியில் சென்னை பெண்
சென்னை:
பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![]() |
இந்த ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள சென்னையை சேர்ந்த 23 பெண்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகமும் ஒருவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்துள்ள இவர், பல முன்னணிநிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார்.
2002ம் ஆண்டு தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்றுள்ள இவர், இந்த வருடம் இந்திய அழகிப் பட்டத்தையும் வெல்வேன் என்றுநம்பிக்கையுடன் கூறுகிறார்.
![]() |
போட்டியின் போது நான் அணிய வேண்டிய ஆடைகளை பிரபல பேஷன் டிசைனர்களான சிட்னி, சைதன்ய ராவ், அருணா ராவ், ரிச்சா, டினாவின்சென்ட், ரெஹான் ஆகியோர் வடிவமைத்து வருகின்றனர்.
இந்திய அழகிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு எனது தந்தை மிகவும் ஊக்கமளித்து வருகிறார்.எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆவது தான் எனது லட்சியம் என்றார் ஷம்சாத்.
![]() |
2001ம் ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்று தோல்வி கண்டவர் தான் த்ரிஷா. அந்த ஆண்டில் செலினா ஜேட்லி வென்றுவிட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!















Click it and Unblock the Notifications