தளவாய் மீதான பாலியல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?
சென்னை:
சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி கூறியுள்ள புகார்களை விசாரிக்க சிபிஐக்குஉத்தரவிடப்படுமா என்பது குறித்து இன்று வெளியாகும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிய வரும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் பணியாற்றி வரும் டாக்டர் கோமதி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும்,அதற்குப் பணியாததால் தன்னை பல இடங்களுக்கு அமைச்சர் இடமாற்றம் செய்து அலைக்கழித்தாகவும்கூறியிருந்தார்.
மேலும் செக்ஸ்ரீதியாகவும் அமைச்சர் தந்த சித்திரவதைகள் குறித்து உரியவர்களிடம் புகார் கூறியும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. எனவே இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் கோமதி.
இந்த மனுவை நீதிபதி சிவசுப்ரமணியம் விசாரித்தார். தளவாய்சுந்தரம் சார்பில் வழக்கறிஞர் ஜோதி, கோமதி சார்பில்வழக்கறிஞர்கள் வீரராகவன், கர்ணன் ஆகியோர் மற்றும் தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சோமயாஜிஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் வாதங்கள் முடிவுற்ற நிலையில், இதன் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார் நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications