ஈரோடு, சேலத்தில் திடீர் கனமழை: மூதாட்டி பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில்திடீரென கன மழை பெய்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. பெரும் இடி மின்னலுடன் பெய்த இந்த மழை காலை 5 மணி வரைநீடித்தது.
இந்த திடீர் கன மழையால் ஈரோட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தேக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணப்பாளையம் என்ற இடத்தில்குடிசைகள், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
பவானி அருகே ஊத்துப்பட்டி என்ற கிராமத்தில் கன மழைக்கு மூதாட்டி ஒருவர் பலியானார்.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி, எடப்பாடி, கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் குன்னூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் இன்று காலை கன மழை பெய்துள்ளது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications