குண்டு புரளி: விப்ரோ ஊழியர் மீது நடவடிக்கை
பெங்களூர்:
விப்ரோ நிறுவனத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பியது அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்தான் என்று தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் டெல்லி போலீஸாரின் பிடியில் 2 தீவிரவாதிகள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில்டேராடூனிலுள்ள ராணுவ மையத்தையும், பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களையும் தகர்க்கதிட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் 9ம் தேதி காலை பெங்களூர் எம்.ஜி.ரோட்டிலுள்ள விப்ரோசாப்ட்வேர் நிறுவனத்திற்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீஸாரின் தீவிர சோதனை நடத்தினர். குண்டு ஏதும் சிக்கவில்லை, அது வெறும் புரளி தான் என்றுதெரியவந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விப்ரோ நிறுவன ஊழியரான பிரசாந்த் குமார் என்பவர் தான் புரளியைக்கிளப்பியவர் என்று தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸார் உஷாராக இருக்கிறார்களாஎன்று சோதிக்கவே இவ்வாறு வெடிகுண்டு புரளியைக் கிளப்பியதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
போலீஸார் பிரசாந்த் குமாரை பிறகு ஜாமீனில் விட்டு விட்டனர்.
பிரசாந்த் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications