வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை: இளங்கோவன்
சென்னை:
வாக்காளர்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. 20 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை மாற வேண்டும் என்றுமத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தும் உத்சவ்-2005 மாநாட்டை இளங்கோவன் தொடங்கி வைத்தார். பின்னர்பேசுகையில்,
இந்தியாவில் 45 சதவீதம் பேர் வாக்களிப்பதே இல்லை. வெறும் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது.
இது மாற வேண்டும். வாக்காளர்கள் அதிக அளவில் ஓட்டுப் போட முன்வர வேண்டும். அனைவரும் தங்களது வாக்குரிமையைப்பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரங்களை ரோட்டரி அமைப்புகள் போன்றவைமேற்கொள்ள வேண்டும்.
அனைவரும் சேர்ந்து வாக்களிக்கும்போதுதான் மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது சரியாகத் தெரிய வரும் என்றார்இளங்கோவன்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications