தொகுதி மறு வரையறை: புது முடிவு
டெல்லி:
சட்டசபைத் தொகுதி மறு வரையறையை, பஞ்சாயத்துக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ள தமிழகத்துக்கான தொகுதி மறுவரையறைக் கமிட்டி முடிவுசெய்துள்ளது.
தமிழகத்துக்கான தொகுதி மறு வரையறைக் கமிட்டியின் கூட்டம் டெல்லியில், மறு வரையறைக் கமிஷன் தலைவர் நீதிபதி குல்தீப் சிங்தலைமையில் நடந்தது. இதில் மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தமிழக தேர்தல்ஆணையர் பழனிச்சாமி, மறு வரையரைக் கமிஷன் சிறப்பு அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் தவிர, விஜயபாஸ்கர், தமிழ் மொழி, சிவசாமி (அதிமுக எம்.எல்.ஏக்கள்), தனராஜ் (பாமக), பொன்முடி, கிருஷ்ணசாமி, சுகவனம்(திமுக), கே.வி.தங்கபாலு, போளூர் வரதன் (காங்கிரஸ்), டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக) ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போதுள்ள பஞ்சாயத்துக்களை தேவையில்லாமல் பிரிக்கக் கூடாது, மாற்றி அமைக்கக் கூடாது, மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமேஅதுவும் விதிகளுக்குட்பட்டே பிரிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகுபஞ்சாயத்துக்களை அடிப்படையாக வைத்து முடிவெடுக்க ஒரு மனதாக அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications