எங்களுக்கு பொய் வழக்குப் போட தெரியாது: ஜெ.
சென்னை:
பொய் வழக்குப் போடுவது, பழிவாங்குவது இதெல்லாம் திமுகவினருக்கு கை வந்த கலை. எனக்கோ, அதிமுக அரசுக்கோ பொய்வழக்கே போடத் தெரியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அரசில்எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதாக உறுப்பினர் கூறுவதில் சற்றும் உண்மையில்லை. யார் மீதும் ஆதாரம் இன்றிவழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை.
ஆனால் கடந்த திமுக ஆட்சியின்போதுதான், என் மீதும், எனது அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீதும் திமுகவினர் பொய்வழக்குப் போட்டனர். எங்களை சிறையில் அடைக்கத் துடித்தனர்.
என் மீது போடப்பட்ட வழக்குகளில் 12 வழக்குகளில் நான் நிரபராதி என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன என்பதைபழனிச்சாமி மறந்து விடக் கூடாது.
தற்போதைய ஆட்சியில்தான் காவல்துறை மிகவும் சிறப்பாக, திறம்பட செயல்படுகிறது. நேர்மையான, திறமையானஅதிகாரிகளைப் பாராட்டி விருது வழங்குவதோடு, தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
வீடியோ கான்பரன்சிங் முறை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பணம், அதிகாரிகளுக்குபணி நேரமும் மிச்சப்படுகிறது என்றார் ஜெயலலிதா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications