குருமூர்த்தி விவகாரம்: சட்டசபையில் பாஜக வெளிநடப்பு
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி குறித்து பாஜக உறுப்பினர் எச்.ராஜா பேசியதை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியதைக் கண்டித்துபாஜக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் எச்.ராஜாபேசுகையில்,
பழிவாங்கும் விதத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது... என்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் ராஜா தவறான தகவலை சபைக்கு தந்துகொண்டுள்ளார். அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்,
அதை ஏற்ற சபாநாயகர் காளிமுத்து, ராஜா பேசியைத அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர்.
பாஜக வெளிநடப்பு செய்வதை மற்ற எதிர்க் கட்சிகள் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தன.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், எதிர்க் கட்சியினரை பழி வாங்க காவல்துறையை அரசுதவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.இதற்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications