மீன் பிடிக்க அம்மோனியா வாயு
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிக அளவில் மீன் பிடிப்பதற்காக, ஆபத்து நிறைந்த அம்மோனியா வாயுவைபயன்படுத்தி வருகின்றனர்.
கடலில் மீன் பிடிக்கும்போது இரட்டை வலை உள்ளிட்ட சில வலைகளைப் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.ஆனால் பல மீனவர்கள் இந்தத் தடையை மீறி இரட்டை வலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பல மீனவர்கள் இந்த வலைகளுக்குப் பதில் அம்மோனியா வாயுவை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.
மீன்கள் உள்ள இடத்தில் அம்மோனியா வாயுவை செலுத்தி மீன்களை கொன்று பின்னர் அதை பிடிக்கின்றனர். இந்த மீன்களைசாப்பிட்டால், சாப்பிடுபவர்களின் உடலுக்கு நேரும் கேடுகள் குறித்து இந்த மீனவர்கள் கவலைப்படுவதில்லை.
மே மாதத்தில் கடல் மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலம் ஆதலால், அந்த சமயத்தில் 1 மாதத்திற்கு கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்படும். எனவே அதற்குள் முடிந்த வரை அதிக அளவிலான மீன்களைப் பிடித்து லாபம் பார்க்கும் விதமாகவே இவ்வாறுஅம்மோனியாவை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து வருவதாகத் தெரிகிறது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications