டிஜிபி அலுவலகம் அருகே வாலிபர் படுகொலை
சென்னை:
சென்னை காவல்துறை தலைவர் (டிஜிபி) அலுவலகம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரீனா கடற்கரையோரம் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குப் பின்புறம் சுடுகாடு உள்ளது. இதற்கு இரண்டு வாசல்கள் உள்ளன.இதில் வடக்குப பகுதி வாசல் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.
டிஜிபி அலுவலகம் உள்ள பகுதி என்பதால் போலீஸார் நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்று அதிகாலை, சுடுகாட்டுக்கு அருகேஉள்ள கழிப்பறை முன் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் முழுவதும்வெட்டுக் காயங்களும் இருந்தன.
தகவல் அறிந்ததும் இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் தலைமையிலான போலீஸ் படை வாலிபரின் பிணத்தைக் கைப்பற்றிவிசாரணையை மேற்கொண்டது.
விசாரணையில் இறந்து கிடந்தவர் பாஸ்கர் என்று தெரிய வந்துள்ளது. இவர் மீது ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மெரீனா காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. பாஸ்கருக்கு லாயிட்ஸ் சாலையில் சொத்து உள்ளது. அந்த சொத்து தொடர்பாகபிரச்சினை ஏற்பட்டு, பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
பாஸ்கரின் உடலை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டிருப்பதால், டிஜிபி அலுவலகத்திற்கு பின்புறம் கொலை நடந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பும்என்பதால் புகைப்படம் எடுக்க போலீஸார் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
கொலையையே மறைக்காமல் விட்டார்களே!...
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications