விபச்சார விடுதிகளில் இருந்து 5 பெண்கள் மீட்பு
சென்னை:
சென்னையில், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 அப்பாவிப் பெண்களை போலீஸார் மீட்டனர்.
சென்னை வானியர் கிழக்குத் தெரு, கே.கே.நகரில் உள்ள ரொயாலா நகர், ராமாபுரத்தில் உள்ள வள்ளலார் தெரு, கோடம்பாக்கம்ஆகிய இடங்களில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் 3 விபச்சார பெண் புரோக்கர்கள், நான்கு ஆண் புரோக்கர்கள் பிடிபட்டனர். இந்த வீடுகளில் வலுக்கட்டாயமாகஅடைக்கப்பட்டிருந்த 5 இளம் பெண்களையும் போலீஸார் மீட்டனர்.
இவர்கள் வீட்டை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி, விபச்சாரக் கும்பலிடம் சிக்கியவர்கள் என்பது விசாரணையில்தெரியவந்தது.
மீட்கப்பட்ட இந்த 5 பெண்களும் தற்போது சமூகநலத்துறையின் மகளிர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களதுகுடும்பத்தினரை போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர்.
இவர்களில் 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர், இன்னொரு பெண் சென்னைசெங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications