ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அடுத்த மாதம் சாட்சிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அடுத்த மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், தினகரன், இளவரசி ஆகியோர் மீது ரூ. 66.6 கோடி அளவுக்கு சொத்து குவித்த வழக்கு,லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை பெங்களூர் தனி நீதிமன்றதில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த விசாரணையின்போது முதல்வர் ஜெயலலிதா ஆஜராகவில்லை. அடுத்தகட்ட விசாரணைவரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவண நகல்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பிறகு சாட்சிகளுக்கு சம்மன்அனுப்பப்படும். அடுத்த மாத தொடக்கத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications