கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 195 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி,தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில்கடந்த 16ம் தேதி தொடங்கியது.
டாஸில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. இதில் திராவிட் அபாரமாக ஆடி சதமடித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 2வதுஇன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 422 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.நேற்று ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 1விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.
இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்ததால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் பந்து வீச்சுக்கு முன்னால் பாகிஸ்தான் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாசிய யூனிஸ் கான், யூசுப் யோகானா உட்பட அனைவரும் சொற்ப ரன்களில்ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் 226 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா,195 ரன்களில் அபாரமாகவெற்றி பெற்றது.
இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ராகுல் திராவிட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications