கருணாநிதியுடன், அர்ஜூன் சிங் சந்திப்பு!
சென்னை:
செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி சில பரிந்துரைகளை அளித்துள்ளதாக மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
சென்னை வந்த அர்ஜூன் சிங், நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,நீலகிரி காங்கிரஸ் எம்.பி. ஆர்.பிரபு, திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அர்ஜூன் சிங், சமீபத்தில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக கருணாநிதி சிலயோசனைகளை, பரிந்துரைகளைத் தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அத்திட்டங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசுபரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் அர்ஜூன் சிங்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications