மதுரை: வெயிலுக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் அடித்த கடும் வெயிலுக்கு 3 பேர் சுருண்டு விழுந்து இறந்தார்கள்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் இப்போதே கொளுத்தி வருகிறது. சேலம், வேலூர் ஆகிய பகுதிகளில் 100 டிகிரியைத்தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் அடித்த கடும் வெயிலுக்கு 3 பேர் சாலையில் சுருண்டு விழுந்து இறந்தார்கள்.
சனிக்கிழமை அதிகபட்சமாக சேலத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்தது.












Click it and Unblock the Notifications