தஞ்சை மாநாட்டுக்கு தயாராக திமுகவினருக்கு கருணாநிதி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சையில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டிற்கு இப்போதே திமுகவினர் தயாராக வேண்டும் என அக் கட்சியின் தலைவர்கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தஞ்சையில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளதுஅனைவருக்கும் தெரியும்.
இதற்கான பணிகளை வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாநாட்டுக் களைப்பே இன்னும் தீரவில்லை, அதற்குள் அடுத்த மாநாடா என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது.அப்படியே நீங்கள் கூறினாலும், அந்த களைப்பைப் போக்கும் மாமருந்தாக தஞ்சை மாநாடு அமையும்.
கால தாமதமாக அழைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்போதே அழைக்கிறேன். தஞ்சை மாநாட்டுக்கு இன்றேதொண்டர்கள் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications