இன்னும் கிடைக்கவில்லை சுனாமி நிவாரணம்: கலெக்டர் அலுவலகத்தில் குவியும் புகார்கள்
சென்னை:
சுனாமி நிவாரண உதவிகள் கோரி சென்னை ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானபுகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
சுனாமி தாக்குதல் நடந்து இத்தனை நாட்களாகியும் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரண உதவிகள் சரிவரகிடைக்கவில்லை.
இதனால் நிவாரண உதவி கோரி சென்னை கலெக்டருக்கு புகார்கள் குவிகின்றன. இதுவரை 5,000க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட நிவாரணங்களின்போது வழங்கப்பட்ட ஒரு உதவியும் தங்களுக்குகிடைக்கவில்லை என பல மனுதாரர்கள் குமுறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு சரியாக நடைபெறவில்லை எனவும், உண்மையிலேயேபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் கொடுக்கப்படாமல், பாதிக்கப்படாத பலருக்கு முழு நிவாரண உதவிகள்போய்ச் சேர்ந்திருப்பதாகவும், இதில் லோக்கல் அரசியல்வாதிகள் விளையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பை நடத்தாமல், தங்களது அலுவலகத்தில்உட்கார்ந்து கொண்டே பொதுவான பட்டியலைத் தயாரித்து அதன்படி நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகசீனிவாசபுரம் பகுதி மீனவர்கள் புகார் கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications