காளிமுத்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: நல்லகண்ணு யோசனை
கன்னியாகுமரி:
முதல்வர் ஜெயலலிதாவும், சபாநாயகர் காளிமுத்துவும் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் விஷயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பேதரப்படுவதில்லை. முதல்வர் ஜெயலலிதா சின்னப் பிரச்சினையைக் கூட இட்டுக் கட்டிப் பேசி பெரிதாக்கி எதிர்க்கட்சித்தலைவர்களை சாடுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை கேலி செய்தும், கிண்டல் செய்தும் முதல்வர் பேசுகிறார். இது சட்டசபை மரபுகளை மீறிய செயல்.
சபாநாயகர் காளிமுத்துவும் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரலாம். ஆனால் சட்டசபை குறுகிய காலமே நடப்பதால், அதற்கு கால அவகாசம் இல்லை என்றார் நல்லகண்ணு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications