மீண்டும் அந்தமானில் சுற்றுலா பயணிகள்
சென்னை:
சுனாமியின் கோர தாக்குதலுக்குப் பிறகு அந்தமானில் அடியோடு நின்று போயிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும்தொடங்கியுள்ளது.
இது குறித்து அந்தமான் துணை நிலை ஆளுநர் ராம் காப்சே சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்குதலால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுவிட்டது. பல நிக்கோபார் தீவுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. தற்போதும் சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் அனைவரும் முகாம்களில் தான் வசிக்கிறார்கள்.
149 முகாம்களில் மொத்தம் 38,778 பேர் வசிக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் அவர்கள் தற்காலிக வீடுகளில் வசிக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலால் ரூ. 3,000 கோடி அளவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் தவிர 53 தொண்டு நிறுவனங்கள்மற்றும் அரசு சாரா அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்தனர்.
அந்தமான் தீவுகளை மறுகட்டமைப்பு செய்யும் பணி தொடங்கி விட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில்வரத்தொடங்கி விட்டனர். இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications